இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு காரணம் இதுதான்..!!
சிலருக்கு பரம்பரை பரம்பரையாக மரபணு காரணமாக இந்த மாரடைப்பு வரலாம். ஒரு சிலருக்கு போதிய உடல் செயல்பாடு இல்லாமல் உடல் பருமன் அதிகரித்து இருப்பதன் காரணமாக கூட மாரடைப்பு வரலாம். ஒரு சிலருக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை குடிப்பதாலும் மாரடைப்பு




