இருதயத்தில் இருக்கும் அடைப்பு நீங்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

 

இருதயத்தில் இருக்கும் அடைப்பு நீங்க இதை மட்டும் குடித்தால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இருதயத்தில் அடைப்பு இருந்தால் ஒரு எலுமிச்சை பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாரை பிழிந்து கொட்டி விடுங்கள் அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவில் இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள். இதை அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் 30 நாட்களில் இருதயத்தில் எந்த அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். அது மட்டும் இன்றி இருதயத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திப்பது மிகவும் நல்லது. இதைக் குடிக்கும் முன்னரும் மருத்துவரை ஆலோசியுங்கள்.

Read Previous

உடல் சோர்வாக இருக்கிறதா அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular