இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!
இந்த உலகில் அனைவரும் கண்டு அஞ்சும் மற்றும் மிக கொடூர நோய் தான் புற்றுநோய். இந்த நோயை தடுக்க மருந்துகள் இன்னும் தயாரிக்கும் நிலையில் உள்ளதால், புற்றுநோய் வந்தாலே உயிரிழப்பு தான் என்று இந்த சமுதாயம் இருக்கிறது. புற்றுநோயையை பொறுத்தவரை அதனை முளையிலேயே கண்டறிய வேண்டும். அப்படி செய்தால்




