கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா..!!

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மாற்றுத்திறனாளியான அவரது சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் பிரிந்த நிலையில், அந்த பெண் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா அரிவாளால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

‘குடும்பம்’.. வாழ்க்கை ஒரு அழகான ஓவியம்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

கடுக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular