காலையில் கொய்யா இலை, நைட் கருஞ்சீரகம்..!! தொப்பை இருக்கும் இடமே தெரியாம போயிரும்..!!
காலையில் கொய்யா இலை… நைட் கருஞ்சீரகம்: தொப்பை இருக்கும் இடமே தெரியாம போயிரும்: டாக்டர் சொல்லும் டிப்ஸ். மாரடைப்பு முதல் தொப்பை வரை பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக கருஞ்சீரகம் மற்றும் கொய்யா இலைகள் ஆகியவை கருதப்படுகிறது. இவற்றை எப்படி மருந்தாக எடுத்துக் கொள்வது




