செய்வினை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!
இன்றைய சூழலில் பலரும் செய்வினை மந்திரம் மாந்திரீகம் பிரச்சனை என்று பேசுவது நம் காது பாட கேட்டு வருகிறோம், அந்த பிரச்சனை சரி செய்வதற்கு இதனை செய்ய வேண்டும்.. ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள் தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ




