பொங்கல் பண்டிகை: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலி, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, போத்தனூர் மற்றும் தாம்பரம் இடையே ஜன.12 முதல் 20-ம் தேதி வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான




