நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்..!!
தேவையான பொருள்: மஞ்சள் பொடி 15 கிராம் சந்தன தூள் 5 கிராம் கிச்சிலி கிழங்கு 5 கிராம் கோரை கிழங்கு 5 கிராம் கசகசா 5 கிராம் நல்ல எண்ணெய் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு நல்லஎண்ணெய் தவிர மீதம்




