மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

Oplus_131072

பொதுவாக மயில் இறகுகள் எல்லா மதங்களிலும் பயன்படுத்தி வருகின்றன இந்த நிலையில் மயிலிறகை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் அலுவலகத்திலோ வைப்பதனால் நிறைய நல்லது நடக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

மேலும் இல்லங்களில் மயிலிறகை வைப்பதனால் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்றும் பணப்புழக்கம் கொண்ட லாக்கரில் வைப்பதுனால் பணவரவு நீடிக்கும் என்றும் மேலும் வேலை செய்யும் அலுவலகங்களில் மயிலிறகை வைப்பதனால் தீய சக்திகள் நீங்கி வேலை அமோகமாக நடக்கும் என்றும் அலுவலகம் அல்லது வீட்டில் தென்கிழக்கு பகுதியில் மயிலிறகு வைப்பதனால் நல்லது நடக்கும் என்றும் நம்பப்படுகிறது..

Read Previous

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

Read Next

நாட்டுக்கோழி குழம்பு தெரூவே மணக்க வேண்டுமா அப்போ மசாலா இப்படி அரைச்சு பாருங்க..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular