Oplus_131072
#அம்மா
கடும் குளிரிலும் வெயிலிலும் மழையிலும் காற்றிலும் தோளிலும் மார்பிலும் தொட்டில் கட்டி வளர்த்த
தன் குழந்தை திருமணம் முடிந்தபிறகு தன் பொண்டாட்டியை பேச்சைக் கேட்டு
தன் தாயை முதியோர் இல்லத்திலும்.
தன் வீட்டில் தன்னந்தனியாக தவிச்ச வாய்க்கு பச்ச தண்ணி கூட கொடுக்க ஆள் இல்லாமல் விட்டு போகும் போது அவள் மனது எவ்வளவு கஷ்டப்படும்..
உங்க மனைவி பேச்சை கேளுங்க நான் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் உங்களை ஊட்டி வளர்த்த தாயை வாரத்துக்கு ஒரு முறை சந்தித்தது
அவரிடம் பேசி நேரத்தை செலவழியுங்கள்.
உன் தாய்க்கு வயதான பிறகு அவள் எதிர்பார்ப்பது காசோ? பணமோ? இல்லை அன்பாக பாசமாக பேசும் மனிதர்களை தான்.. அன்பும் பாசமும் கிடைக்காத போது தான் அவள் மனதளவில் உடைந்து போகிறாள்…
அம்மாவின் பாசம் ஆயிரம் தெய்வங்களுக்கு சமம்.
அந்த தெய்வத்தை வீட்டிலும் முதியோர் இல்லத்திலும் தனியாக விட்டு விட்டு நீங்கள் கோவில்களாக புண்ணியத்தை தேடி அலைந்தாலும் கிடைக்காது….




