பழங்காலத் தமிழர்களின் உணவும் வாழ்வு முறையும்..!!
பண்டையத் தமிழ் மக்களின் சமையல் பற்றி எல்லோருக்கும் தெரியும். தென் இந்திய, இலங்கைப் போன்ற நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து சமையல் என்ற ஒன்றை சமைக்க ஆரம்பித்தனர். அது உலகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகத்




