வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை, முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Previous

சேலம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் கைது..!!

Read Next

பேரிச்சம்பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular