இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது..??

Oplus_131072

 

இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.

சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த10 நோய்களும் ஆயுளுக்கும் வராது…

 

Read Previous

தூக்கமின்மை உங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Read Next

உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular