வீட்ல சும்மா தானே இருக்க.. என்று சொல்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!
படித்ததில் பிடித்தது #வீட்ல சும்மா தான இருக்க” எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. ” நீ சும்மா தான மா இருக்க.. இது செஞ்சி குடுத்திடு மா…” ‘எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன’ன்னு தோனுச்சு. வீட்டில்




