மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!
மனித உடலில் மிகவும் செயல்படும் உறுப்பு மூளை. அது தினமும் எண்ணங்கள், நினைவுகள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மின்சார சிக்னல்களையும் உருவாக்குகிறது. நரம்பு செல்கள் ஒன்றுடன் ஒன்று தகவலை பரிமாறிக்கொள்ளும் போது, மின்னழுத்த அலைகள் உருவாகின்றன. இந்த மின்சார செயல்பாடு மிகச் சிறியதாக இருந்தாலும், அனைத்தையும் சேர்த்து பார்த்தால்




