அதிக தண்ணீர் கொண்ட இளநீரை கண்டுபிடிப்பது எப்படி..???

அதிக நீர்ச்சத்து கொண்ட தேங்காய், இளநீரை தேர்ந்தெடுப்பதற்கான சில எளிய டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். நடுத்தர அளவுள்ள, உருண்டையான தேங்காய்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. காயைக் குலுக்கி சத்தத்தைக் கேளுங்கள். சத்தம் குறைவாக இருந்தால், தண்ணீர் அதிகமாக இருப்பது போல் அர்த்தம். அடர் பச்சை நிறக் காய்களில் அதிக நீர் இருக்கும். பழுப்பு நிறப் புள்ளிகள் இருந்தால், இளநீர் பழையது என்று அர்த்தம். அதன் அளவோடு ஒப்பிடும்போது கனமாகத் தோன்றும் இளநீரில் அதிக நீர் இருக்கும்.

Read Previous

கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

Read Next

மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular