பல அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய சிறந்த படைப்பு..!!
மனித உடல்… இத்தகைய அற்புதமான உடல் சிறப்பாக இயங்குவதற்கு ஏராளமான வெளி மற்றும் உள்ளுறுப்புகள் உள்ளன. இவற்றில் உடலினுள் அமைந்துள்ள மிகச்சிறந்த படைப்பான கல்லீரலைப் பற்றி மட்டுமே இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம். கல்லீரல்: உடலின் மிகப்பெரிய உறுப்பு. இது வயிற்று குழியின் வலது மேல் பகுதியில் உதரவிதானத்திற்கு கீழே




