கொத்தமல்லி தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!
தேவையான பொருட்கள்: கொத்தமல்லித் தழை: 2 கட்டு (நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது) புளி: ஒரு சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது) நல்லெண்ணெய்: 3-4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்: 1 - 2 டீஸ்பூன் ('தமிழ்நாடு தாத்தா மசாலா') வெல்லம்: ஒரு சிறிய




