Oplus_131072
காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால்,
எடை இழப்புக்கு உதவுமாம் கற்றாழை
சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும் கற்றாழை ஜூஸ் உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்…




