உஷ்ணத் தலைவலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்..!!

Oplus_131072

 

1) வெற்றிலையில் மூன்று சிட்டிகை மஞ்சள்தூள் வைத்து, அதில் ஆறு துளி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழப்பி, வெற்றிலையை சாப்பிட உஷ்ணத் தலைவலி தீரும்.

2) வெந்தயமும் மஞ்சளும் தேங்காய் எண்ணையில் வறுத்து, தூள்செய்து ஒரு கிராம் அளவில் பாலில் சாப்பிட உஷ்ணத் தலைவலி நீங்கும்.

3) தும்பைப் பூ, மஞ்சள், வெற்றிலை, மூன்றையும் விழுதாய் அரைத்து நெற்றியில் பற்றிட உஷ்ணத் தலைவலி தீரும்.

இரவு தூங்க செல்லும் முன்பு வேது பிடித்தால் நல்ல பலன் காலை இருக்கும்.

Read Previous

தொப்பையை குறைக்க உதவும் பானம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

சிறுநீரில் நுரை வந்தால் ஆபத்தா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular