மறதி நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

நினைவாற்றலை சிதைக்கும் அல்சைமர் நோயை தடுக்க தியானம், வாசிப்பு மற்றும் சமூக தொடர்புகள் பெரிதும் உதவுகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை முதியோர் மத்தியில் ஏற்படுத்துவது, அவர்கள் தன்னிச்சையாக செயல்பட பெரிதும் துணையாக இருக்கும்.

Read Previous

தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

Read Next

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular