இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்?..

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், கட்சியின் பொருளாளர் வெங்கட்ரமணன் மயிலாப்பூரிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

மறதி நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

Read Next

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular