இந்தியன் டாய்லெட் – வெஸ்டர்ன் டாய்லெட் ரெண்டுல எது நல்லது..??
மேற்கத்திய பாணியை எல்லாவற்றிலும் பின்பற்றும் இந்தியர்கள், கழிப்பறைகளையும் மேற்கத்திய பாணியில் பின்பற்றுகின்றனர். ஆனால் அவற்றில் இருக்கும் அபாயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதனை உணர்த்தவே இந்த பதிவு. கழிவறை சுகாதாரம்? மனிதன் காடுகளிலும் மேடுகளிலும் அலைந்த காலத்தில் தனது காலைக் கடன்களை முடிக்க இயற்கையான இடங்களைத்




