நரம்பு சுருட்டல் நோய்க்கான வீட்டு வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!
நரம்பு சுருட்டல் பிரச்சனை இந்த காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த பிரச்சனை ஒரு சில குழந்தைகளுக்கு கூட இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் பலருக்கும் இந்த நரம்பு சுருட்டல் பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில்




