சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது.. பாசம் நிறைந்தக்குடும்பம் மாத்திரமே..!! பணம் மாத்திரமல்ல..!!

Oplus_131072

நல்லதொரு குடும்பம்

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும்,
அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன் ,

அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத*தங்கை*

தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் *அண்ணன்*

தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு,
எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் *அம்மா*

உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும்,பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும்*அப்பா*

சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும்*பாட்டி*

நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும்*தாத்தா*

இன்றைக்கும் இப்படியான
*நடுத்தரக் குடும்பங்கள்*
சில இருக்கின்றன…

சொர்க்கத்தை மண்ணில்
காட்டுவது
*பாசம் நிறைந்தக்குடும்பம்* மாத்திரமே.!
பணம் மாத்திரமல்ல …

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்….

Read Previous

குதிகால் வலிக்கு எண்ட் கார்டு போடுங்கள்..!! இதோ சில மேஜிக் டிப்ஸ்..!!

Read Next

நெஞ்செரிச்சலை சமாளிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் – 4 கேள்விகள் மற்றும் பதில்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular