சளி பிரச்சனையை அடியோடு விரட்டணுமா?.. கருந்துளசியை கட்டாயம் சாப்பிடுங்க..!!
மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் கூடவே வருவது இருமல், தும்மல் மற்றும் சளி பிரச்சனைகள் தான். இதற்கு உடனடித் தீர்வாக நாம் மாத்திரைகளை நாடினாலும், அவை தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன. ஆனால், நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளரக்கூடிய கருந்துளசி (கிருஷ்ண துளசி), நுரையீரலில் உள்ள சளியை அடியோடு வெளியேற்றும் அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டது.




