அன்பு வியாபாரம் அல்ல.. அது வாழ்க்கையின் ஒரு அங்கம்..!! படித்ததில் பகிர்ந்தது..!!
“நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் ... '' அப்பா, நீங்கள் ஏன்




