1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

உலகம்
போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

அமெரிக்காவில் முதியவர்கள் நலமுடன் இருப்பதை உறுதிபடுத்தும் ‘Are You Okay?’ என்ற சேவையின் காவலர்களின் அழைப்பை, மூதாட்டி ஒருவர் தொடர்ந்து ஏற்காமல் இருந்துள்ளார். தினசரி அழைப்பை அவர் ஏற்காததால் குடும்பத்தினர் மற்றும் போலீசார் அவர் உயிரிழந்ததாக நினைத்துள்ளனர். இதனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தபோது,

தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஏப்.21) மாலை முதல் பரப்புரைக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள்

லைப் ஸ்டைல்
மொய் வைக்கும்போது ஒரு ரூபாய் சேர்த்து செய்வது ஏன்..??

மொய் வைக்கும்போது ஒரு ரூபாய் சேர்த்து செய்வது ஏன்..??

  கல்யாணம், காது குத்து, கிடா வெட்டு போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மட்டும் மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்?

ஆரோக்கியம்
கல்லீரலில் இருந்து கொழுப்பை இயற்கையாகவே குறைக்க நீங்க குடிக்க வேண்டிய ட்ரிங்ஸ் ..!!

கல்லீரலில் இருந்து கொழுப்பை இயற்கையாகவே குறைக்க நீங்க குடிக்க வேண்டிய ட்ரிங்ஸ் ..!!

கல்லீரலில் இருந்து கொழுப்பை இயற்கையாகவே குறைக்க நீங்க குடிக்க வேண்டிய ட்ரிங்ஸ் கொழுப்பு கல்லீரலைக் குறைக்க அன்றாட உணவுமுறையில் சில ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைக்க சில பானங்களை அருந்தலாம். இதில் கொழுப்பு கல்லீரலைக் குறைக்க உதவும் பானங்களைக் காணலாம். Which drink

ஆரோக்கியம்
நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்.. பாட்டி வைத்தியம்..!!

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்.. பாட்டி வைத்தியம்..!!

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். * வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். * வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும்

ஆரோக்கியம்
கால்களில் இருக்கும் வெடிப்பிற்கான தீர்வுகள்..!!

கால்களில் இருக்கும் வெடிப்பிற்கான தீர்வுகள்..!!

தேங்காய் எண்ணெய் 200 மில்லி, விளக்கெண்ணை 200 மில்லி, கடைகளில் கிடைக்கும் வெண் குங்கிலியம் 35 கிராம், சாம்பிராணி பொடி 10 கிராம், மிளகு 60 கிராம். எண்ணெயை சூடு செய்து அதில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் பொடி செய்து கலக்கவேண்டும். நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு

ஆரோக்கியம்
எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்..!!

எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்..!!

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும். எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள் எலுமிச்சை -

ஆரோக்கியம்
ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!! இயற்கை மருத்துவம்..!!

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!! இயற்கை மருத்துவம்..!!

  இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை

ஆரோக்கியம்
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

  1. நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஆரோக்கியம்
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

  இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி