போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

அமெரிக்காவில் முதியவர்கள் நலமுடன் இருப்பதை உறுதிபடுத்தும் ‘Are You Okay?’ என்ற சேவையின் காவலர்களின் அழைப்பை, மூதாட்டி ஒருவர் தொடர்ந்து ஏற்காமல் இருந்துள்ளார். தினசரி அழைப்பை அவர் ஏற்காததால் குடும்பத்தினர் மற்றும் போலீசார் அவர் உயிரிழந்ததாக நினைத்துள்ளனர். இதனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தபோது, மூதாட்டி கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். கேமில் மூழ்கியதாலேயே அழைப்பை ஏற்கவில்லை என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

Read Previous

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

Read Next

உடம்பு சூடு பிடிக்காமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular