சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..!!

Oplus_131072

சீரகம் ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்..

அதிகமான சீரகம் எடுத்து கொண்டால் நெஞ்சு எரிச்சலுக்கும் இது வழிவகுக்கும்.

சீரகத்தை அதிகரித்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சீரகத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

தங்களுடைய கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

சீரகத்தில் போதையை கொடுக்கும் பொருள்கள் இருப்பதால் அளவாக தான் பயன்படுத்த வேண்டும். சீரகத்தை தொடர்ந்து உண்ணும் போது மயக்கம், மனப்பிறழ்வு, குமட்டல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

Read Previous

கிட்னியில் கல் உள்ளவர்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Read Next

Fatty Liver பிரச்னைக்கு இந்த கீரை போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular