Oplus_131072
1.புதினா இலை ஒரு கைபிடி, கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, மூன்று பல் பூண்டு, ஒரு சின்ன துண்டு இஞ்சி,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி காலையில் குடிக்கும் போது கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
2.ஜுஸ்சை வாரம் இருமுறை எடுத்துக்கொள்வது நல்லது
3.உடல் ஆரோக்கியம் பெறும்.




