1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
கூட்டணி இறுதி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிமுக அதிரடி..!!

கூட்டணி இறுதி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிமுக அதிரடி..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட அதிமுக

அரசியல்
300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

விருதுநகரில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று (பிப்., 12) அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு

அரசியல்
தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், '28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது 3 மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத்

அரசியல்
உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

மகளிர் உரிமைத் தொகையை சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.2,000 தொகை குறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள அவர், 'புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம்

அரசியல்
24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் புதிய பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என கூறி அண்ணாமலை விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது

சினிமா
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் காலமானார்..!!

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் காலமானார்..!!

Tales of Wells Fargo' போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முத்திரை பதித்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் (92) வயது முதிர்வு காரணமாக நேற்று (பிப்.12) காலமானார். இவர் டிஸ்னி படங்களின் சூப்பர் ஸ்டாரான மறைந்த டீன் ஜோன்ஸின் மனைவி ஆவார். இவரது மறைவிற்கு

தமிழகம்
என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்ம மரணம்..!!

என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்ம மரணம்..!!

தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (36) தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்,  கடந்த 10ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லைப் ஸ்டைல்
கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து..!!

கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து..!!

2010ல் சென்னை திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9 பேரை விடுதலை செய்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்விரோதம் காரணமாக ஏழுமலை கொலை செய்யப்பட்டார். குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 9 பேரை குற்றவாளிகள்

லைப் ஸ்டைல்
குழந்தைகள் மொபைல், டிவிக்கு அடிமையாகும்போது இதைச் செய்யுங்கள்..!!

குழந்தைகள் மொபைல், டிவிக்கு அடிமையாகும்போது இதைச் செய்யுங்கள்..!!

பெற்றோர்கள் குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க மொபைல், டிவி முன் உட்கார வைப்பது குழந்தைகளின் மன சமநிலை, சமூக மற்றும் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் நியூரோ கேர் சென்டர் டாக்டர் ஜோலி ஜெயின் குப்தா எச்சரித்துள்ளார். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதற்கு முழுமையான தடை செய்தல் வேண்டும்.

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!!

  சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர்