300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

விருதுநகரில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று (பிப்., 12) அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

Read Next

கூட்டணி இறுதி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அதிமுக அதிரடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular