Tales of Wells Fargo’ போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முத்திரை பதித்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் (92) வயது முதிர்வு காரணமாக நேற்று (பிப்.12) காலமானார். இவர் டிஸ்னி படங்களின் சூப்பர் ஸ்டாரான மறைந்த டீன் ஜோன்ஸின் மனைவி ஆவார். இவரது மறைவிற்கு ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.




