உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

மகளிர் உரிமைத் தொகையை சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.2,000 தொகை குறித்து எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள அவர், ‘புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

Read Next

தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? – இபிஎஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular