தாம்பத்ய குறைபாடுகள் நீங்க ஆண்கள் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

தாம்பத்யக் குறைபாடுகள் நீங்க….ஆண்களை வெற்றிலை பாக்கு போடுங்கள் …..

வெற்றிலையை மென்றால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து பசி உண்டாகும். இரண்டு டீஸ்பூன் வெற்றிலைச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டால் தாம்பத்யக் குறைபாடுகள் நீங்கும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ( பொறுக்கும் சூட்டில்) மார்பில் கட்டி வந்தால் மூச்சுத் திணறல் இருமல் கட்டுப்படும்…

 

Read Previous

உடலில் உள்ள உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பதிவை கண்டிப்பா படிங்க..!!

Read Next

தனியா இருக்கும்போது மாரடைப்பு வந்தால் இதை மட்டும் பண்ணுங்க போதும் நொடியில் உயிர் தப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular