ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தரம் மேம்படவும் உதவும் 20 இயற்கை உணவு வீட்டு வைத்திய குறிப்புகள்
1. பாதாம் – தினமும் 5 பாதாம் சாப்பிடுங்கள்.
2. வால்நட் – நல்ல கொழுப்பு சத்து, விந்தணு தரம் மேம்படும்.
3. பூசணிக்காய் விதை – Zinc அதிகம், ஆண் சக்திக்கு நல்லது.
4. பேரிச்சம்பழம் – உடல் சக்தி மற்றும் இரத்த ஓட்டம் மேம்படும்.
5. மாதுளை – ஆன்டி ஆக்ஸிடன்ட், விந்தணு பாதுகாப்பு.
6. வாழைப்பழம் – ஹார்மோன் சமநிலை உதவும்.
7. முருங்கைக்கீரை – உடல் பலம், சத்து நிறைந்தது.
8. பசலைக்கீரை – ஃபோலிக் ஆசிட் உள்ளது.
9. முட்டை – புரதச்சத்து, இனப்பெருக்க ஆரோக்கியம்.
10. பால் + தேன் – இரவில் குடித்தால் சக்தி தரும்.
11. இஞ்சி – இரத்த ஓட்டம் மேம்படும்.
12. பூண்டு – உடல் சூடு மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
13. கருப்பட்டி – இரும்புச்சத்து, உடல் சக்தி.
14. எள்ளு – Zinc, Calcium நிறைந்தது.
15. வெந்தயம் ஊறவைத்து – ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு உதவும்.
16. நெல்லிக்காய் – Vitamin C அதிகம்.
17. கேரட் – விந்தணு இயக்கம் மேம்பட உதவும்.
18. தக்காளி – Lycopene உள்ளது.
19. மீன் – Omega-3 மூலம் தரம் உயரும்.
20. தினமும் நல்ல தூக்கம் + உடற்பயிற்சி – இயற்கையாக Testosterone மேம்படும்.




