1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு..!!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை

அரசியல்
கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில்

அரசியல்
பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்..!!

பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்..!!

கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் வெப்ப அலை குறையுமா என வானிலை மையத்திடம் விவரங்கள் கேட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்தவுடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் ஆலோசித்து பள்ளிகள்

அரசியல்
கொடும் குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை .. முதல்வர் உத்தரவு..!!

கொடும் குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை .. முதல்வர் உத்தரவு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து, விரைவாக விசாரணை நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். மேலும், குற்றங்கள் நடவாமல்

தொழில்நுட்பம்
இந்தியாவில் அறிமுகமான மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன் கார்..!!

இந்தியாவில் அறிமுகமான மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன் கார்..!!

பிரபல சொகுசு கார் நிறுவனமான மினி கூப்பர், தனது பாரம்பரியமிக்க மினி ஜிபி மாடலை தழுவி வடிவமைக்கப்பட்ட புதிய 'மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன்' காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வெளிவந்துள்ள இந்த சொகுசு காரின் விலை

லைப் ஸ்டைல்
மண் இல்லாமல் தண்ணீரில் வளரும் செடிகள்..!!

மண் இல்லாமல் தண்ணீரில் வளரும் செடிகள்..!!

வீட்டின் அழகை அதிகரிக்க மண் இல்லாமலேயே வெறும் தண்ணீரில் வளர்க்கக்கூடிய இன்டோர் செடிகள் (Indoor Plants) பல உள்ளன. மணி பிளான்ட் (Money Plant), லக்கி பேம்பூ (Lucky Bamboo), ஸ்பைடர் பிளான்ட் போன்ற செடிகளை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் தண்ணீர் ஊற்றி எளிதாக வளர்க்கலாம்.

லைப் ஸ்டைல்
திருமணத்திற்கு பின் பெண்கள் தனிமைப்பட இது தான் காரணம்..!!

திருமணத்திற்கு பின் பெண்கள் தனிமைப்பட இது தான் காரணம்..!!

இந்திய பெண்கள் திருமணத்திற்கு பிறகு புதிய சூழலுக்கு மாறும்போது, தங்களின் சொந்த நட்பு வட்டாரத்தையும் குடும்பத்தையும் பிரிவதால் அதிக தனிமையை உணர்கின்றனர். புதிய குடும்பத்தின் பொறுப்புகள், வேலை அழுத்தம் மற்றும் கணவருடன் போதிய புரிதல் அல்லது நேரம் கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த மனநிலை ஏற்படுகிறது. இந்த தனிமையை

தமிழகம்
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் – விரைவில் அறிமுகம்..!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் – விரைவில் அறிமுகம்..!!

ரேஷன் கடைகளில் எடைகுறைவு, தரக்குறைவு, கலப்படம், கடத்தல் ஆகியவற்றை தடுத்து, நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், அரிசி தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய்

அரசியல்
தவெகவின் முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம்..!!

தவெகவின் முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம்..!!

முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம் மூலம் ரூ.10,000 வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதன்படி, முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடத்தி, பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கைத்தடி, கண்

அரசியல்
சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி', வெறும் 4 நாட்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும், 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று இணையத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக ஊடக இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்"