கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா எனத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Read Previous

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

Read Next

கர்மா என்பது என்ன என்பதை உணர வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular