ராகுல் காந்தி – முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து?.. காவிரி விவகாரத்தில் அரசியல் பரபரப்பு..!!
காவிரி நீர் பிரச்சினை மீண்டும் தீவிர அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், சென்னை வருகை தரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான




