ஆப்பிளா?.. வாழைப்பழமா?.. இரண்டிலும் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?..
ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டுமே உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் சிறந்த பழங்களாகும். ஆப்பிளில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மறுபுறம், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை




