கோயில் வாசலில் காலணிகளை கழற்றுவது ஏன்?.. ஆன்மீகமும் அறிவியலும் கூறும் காரணங்கள்..!!
கோயிலுக்கு செல்லும் போது வாசலில் காலணிகளை கழற்றி விட்டு, வெறும் கால்களுடன் உள்ளே சென்று இறைவனை வழிபடுவது என்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கமாகும். மேலோட்டமாக பார்க்கும்போது, கோயிலின் தூய்மையை பாதுகாப்பதற்காக மட்டுமே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாக தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் ஆன்மீக நம்பிக்கைகள்




