அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: நடப்பு கல்வியாண்டில் 4.23 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை..!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 1-ம் வகுப்பில்




