1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: உணவு தாமதமானதால் அண்ணி கொலை; தலையை மரத்தில் தொங்கவிட்ட நபர் கைது..!!

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: உணவு தாமதமானதால் அண்ணி கொலை; தலையை மரத்தில் தொங்கவிட்ட நபர் கைது..!!

பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குமார் என்பவர் உணவு வழங்க தாமதமானதாக கூறி தனது சகோதரரின் மனைவியுடன் வாக்குவாதத்தில்

அரசியல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள் இந்த தரவரிசைப்பட்டியலை

தமிழகம்
2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு..!!

2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு..!!

2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு 2026-ம் ஆண்டில் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ‘எல் நினோ’ தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர்

சமையல்
மணமணக்கும் முட்டைக் குழம்பு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் செய்முறை..!!

மணமணக்கும் முட்டைக் குழம்பு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் செய்முறை..!!

  வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான முட்டைக் குழம்பை எளிய முறையில் தயாரிப்பது எப்படி என்பதை இந்த செய்முறை விளக்குகிறது. சாதம், சப்பாத்தி, ரொட்டி உள்ளிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற இந்த முட்டைக் குழம்பு, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சுவையான உணவாகும். தேவையான பொருட்கள்: முட்டை

ஆரோக்கியம்
வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள்: செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல்வேறு பயன்கள்..!!

வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள்: செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல்வேறு பயன்கள்..!!

  இந்திய பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள வெற்றிலை, உணவுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் ஒன்றாக மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையாகவும் கருதப்படுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் 'சி' உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிலை உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், செரிமான

ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் காணிக்கை..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் காணிக்கை..!!

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஜூலை 29) ஒரே நாளில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் செலுத்திய காணிக்கையின் மூலம் கோயில் உண்டியல் வருமானமாக ரூ.4.68 கோடி

தமிழகம்
அரசு கல்லூரிகளில் நிர்வாக மாற்றம்: தமிழகம் முழுவதும் 100 புதிய முதல்வர்கள் நியமனம்..!!

அரசு கல்லூரிகளில் நிர்வாக மாற்றம்: தமிழகம் முழுவதும் 100 புதிய முதல்வர்கள் நியமனம்..!!

  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100 புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது. அரசு கல்லூரிகளில் நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் நிர்வாகம் நடைபெற்று வருவது குறித்து பல்வேறு தரப்பில் கவலைகள் எழுந்த நிலையில், இந்த புதிய நியமன

அரசியல்
செந்தில்பாலாஜி இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை: மருத்துவமனை சென்றுள்ளதாக தம்பி அசோக் தகவல்..!!

செந்தில்பாலாஜி இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை: மருத்துவமனை சென்றுள்ளதாக தம்பி அசோக் தகவல்..!!

  டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி தினசரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த செந்தில்பாலாஜி இன்று ஆஜராகவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல்

தமிழகம்
தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பு: தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி..!!

தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பு: தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி..!!

  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் அருகே இரு பெண்கள் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலக வளாகம் முன்பு திடீரென மயங்கி விழுந்த இரு பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு

jobnews
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி வாய்ப்பு: பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி வாய்ப்பு: பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) ஒரு ஆண்டு கால அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த தகுதியானவர்கள் இந்த பயிற்சி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்,