சப்பாத்திக்கு செம்ம காம்போ..!! அசத்தலான மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி செய்வது எப்படி?..
சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றிற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைத்தால், மீல் மேக்கர் கோலா உருண்டை கிரேவி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சுவையில் மட்டன் கோலா உருண்டையை நினைவூட்டும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து அசத்தலாம். தேவையான பொருட்கள் அரைப்பதற்கு: பொட்டுக்கடலை – 1/4




