மாதுளம் பழத்தில் ஜாம் செய்து சாப்பிட்டதுண்டா?.. செம்ம ருசி..!! உடனே செஞ்சு பாருங்க..!!
பொதுவாகவே பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் மாதுளம் பழத்தை எடுத்துக் கொண்டால், அதில் அதிகளவான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது. இதில் உள்ள சத்துக்களினால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. அந்த வகையில் பார்த்தால் குழந்தைகளை பழம் உண்ண




