கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு ரெசிபி..!!
கல்யாண வீட்டு விருந்து என்றாலே அறுசுவை விருந்துதான். இனிப்பில் துவங்கி அனைத்து வகையான காய்கறிகள், குழம்பு என அறுசுவைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சில நேரங்களில் சாம்பாரை விட வத்தக் குழம்பிற்கு மவுசு அதிகம் தான். காரசாரமாக திகட்டாத சுவையில் இருக்கும் கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெசிபி இதோ.




