நாவூறும் சுவையில் அருமையான மட்டன் கிரேவி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!
மட்டன் கிரேவி…. தேவையான பொருட்கள் 1/2 கிலோ மட்டன் 1/4 கப் ஆயில் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1டீ ஸ்பூன் மிளகாய் தூள் 1 டீஸ்பூன் கர மசாலா தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டேபிள்ஸ்பூன் மிளகு சீரகத்தூள் 1 தக்காளி




