சமையலுக்கு பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் 1 வருடம் வரை கறுத்துப் போகாமல் இருக்க இப்படி செய்யலாம்..!!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் புளி மொத்தமாக வாங்கி வைத்தால் அதில் இருக்கும் நிறமானது நாளடைவில் கறுத்து போக ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் விதைகள் இருக்கும் புளியை நாம் வாங்கி வைக்கும் பொழுது அதில் வண்டுகளும், புழுக்களும் வர ஆரம்பித்துவிடும். புளி வகைகளில் விதைகள், ஓடுகள், நார் அனைத்தும் கலந்து




