Oplus_131072
Fast Food கலாசாரத்தால் பலருக்கு Fatty Liver இருக்கிறது. இது உங்களுக்கு வராமல் இருக்க, 3 கீரை வகைகளை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலே போதும்……
காசினி, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகிய கீரை வகைகளில் இரும்பு சத்து, புரதம், டீடாக்சிங் ஏஜெண்டுகள் என பல சத்துக்கள் இருப்பதால் இது உங்கள் கல்லீரலை பாதுகாப்பாக வைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர்…..




